ஊக்க மருந்து சோதனை: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி

Added : ஜூலை 20, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ
Dhanalakshmi, Athletics, Commonwealth Games2022, தனலட்சுமி, தடகள வீராங்கனை, காமன்வெல்த், ஊக்க மருந்து, சோதனை, தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ ஓட்டத்தில் 22.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவர் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வானார்.



latest tamil news

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தனலட்சுமி சோதனையில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (10)

20-ஜூலை-202219:57:50 IST Report Abuse
ஆரூர் ரங் அலர்ஜி.அல்லது வலி நிவாரண மருந்துகளை சில நாட்களுக்குமுன் பயன்படுத்தியிருக்கலாம். அதுகூட போதை மருந்து உட்ட கொண்ட அதே டெஸ்ட் முடிவைக் காட்டும். மீண்டும்🤔 சோதனை செய்யக் கேட்கலாம்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
20-ஜூலை-202218:55:11 IST Report Abuse
Soumya ,,,,
Rate this:
Cancel
20-ஜூலை-202218:52:33 IST Report Abuse
kulandai kannan இதுபோன்ற குறுக்குவழிகளை நீக்குவதற்கு, பதக்கப் பட்டியலில் பின்தங்கிய நாடுகளுக்கு 69 சதவீத பதக்க ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது அம்பேத்கர் போன்ற சிந்தனையுள்ள ஒருவரை சர்வதேச விளையாட்டு கழகங்களில் பதவியில் அமர்த்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X