ஆவின் பால், தயிர் விலை உயர்வு

Added : ஜூலை 21, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: ஆவின் பால், தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 21) முதல் அமலுக்கு வந்தது.இதன்படி,100 கிராம் தயிர் விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும்200 கிராம் தயிர் விலை ரூ.25ல் இருந்து ரூ.28 ஆகவும்பிரிமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும்ஒரு லிட்டர் நெய் ரூ.538ல் இருந்து ரூ.580 ஆகவும்அரை லிட்டர் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும்பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர்
ஆவின் பால், ஆவின் தயிர், aavin milk price hike, Aavin curd price hike,

சென்னை: ஆவின் பால், தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 21) முதல் அமலுக்கு வந்தது.


இதன்படி,


100 கிராம் தயிர் விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும்


விலை உயர்த்திய ஆவின் இல்லத்தரசிகள் ஷாக்!

200 கிராம் தயிர் விலை ரூ.25ல் இருந்து ரூ.28 ஆகவும்


பிரிமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும்


ஒரு லிட்டர் நெய் ரூ.538ல் இருந்து ரூ.580 ஆகவும்


அரை லிட்டர் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும்


பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-202218:25:54 IST Report Abuse
rasaa விடியலோ விடியல் 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்ட தறுதலைகளே, உங்களால் நாங்களும் கஷ்டப்படுகின்றோம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஜூலை-202218:22:15 IST Report Abuse
Natarajan Ramanathan mmmmm,,,,.
Rate this:
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
21-ஜூலை-202218:11:02 IST Report Abuse
T M S GOVINDARAJAN எவ்வளவு விலை ஏற்றினாலும் திமுக அல்லக்கைகள் கொத்தடிமைகள் அனைவருக்கும் ரூபாய் 200 குவாட்டர் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும் நல்லா முட்டு கொடுப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X