விருதுநகர்:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் விருதுநகர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று முன் தினம் தொண்டை வலி, உடல் சோர்வு இருந்ததால் நேற்று காலை 11:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து டாக்டர்கள் ஆலோசனையின் படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement