இளைஞர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல்

Updated : ஜூலை 25, 2022 | Added : ஜூலை 24, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி: அக்னிபத் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: அக்னிபத் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்காலம் என்ன?



latest tamil news



பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (27)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-ஜூலை-202222:10:36 IST Report Abuse
Ramesh Sargam இளைஞர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றால், அவர்கள் ஏன் ஒரு சில ஆயிரம் வேலை வாய்ப்புக்கு, பல லட்சம் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்? இளைஞர்களுக்கு தெரியும் அந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று. ஆகையால்தான் அவர்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களை திசை திருப்பாதீர்கள். உங்கள் கட்சிக்கும், உங்கள் அல்லக்கை கட்சிகளுக்கும்தான் இப்ப பெரிய ஆபத்து.
Rate this:
Cancel
ALWAR - Chennai ,இந்தியா
24-ஜூலை-202222:03:02 IST Report Abuse
ALWAR உன் குடும்பதில் யாருக்காவது ராணுவப் பணி அனுபவம் உண்டா. உன் தங்கை மகனை தைரியமாக அனுப்பு . அவன் பாதுகாப்பாக எதிரியை வீழ்த்தும் ஆயுதங்களை இன்றைய அரசு கொடுத்திருக்கிறது. இப்படடிக்கு முன்னால் விமானப்படை வீரன்
Rate this:
Cancel
ALWAR - Chennai ,இந்தியா
24-ஜூலை-202221:42:02 IST Report Abuse
ALWAR 1993 ல் நீங்க கம்யுனிஸ்ட் சைனாவுடன் லஞ்சம் வாங்கி உடன்படிக்கை போட்டு ஆயுதம் இல்லாமல் நமது வீரர்களை பலிகடா கொடுத்ததை விட இன்று அவர்கள் வலிமையுடன் தக்க ஆயுதங்களுடன் பாதுகாப்பாக பணி செய்கின்றனர். இதில் அசிங்கமா அரசியல் செய்யாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X