பிரமாண்ட பேனா விவகாரம் அமைச்சர் வேலு விளக்கம்

Added : ஜூலை 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : ''கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்தி வருகிறது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்திகள் வருகின்றன. இரண்டு பகுதிகளாக பிரித்து, பணிகளை மேற்கொள்ள



சென்னை : ''கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்தி வருகிறது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:


கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்திகள் வருகின்றன. இரண்டு பகுதிகளாக பிரித்து, பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டோம். முதல் பகுதிக்கு மாவட்ட, மாநில சுற்றுச்சூழல் துறை, கடற்கரை ஒழுங்கு மண்டல அனுமதி கிடைத்ததால் பணிகள் நடக்கின்றன.


இரண்டாவது பகுதிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் துறை வாயிலாக, மாநில பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். பிரமாண்ட பேனா வைப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இது, தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்ட கருணாநிதிக்கு செய்யும் துரோகம்.


இவ்வாறு வேலு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

raju - Madurai,இந்தியா
25-ஜூலை-202214:23:44 IST Report Abuse
raju நீங்க கொள்ளை அடித்த பணத்தில் வையுங்கள். மக்களுக்கு இதை விட முக்கிய சிலவுகள் இருக்கிறது. கருணாநிதி இருந்தால் கூட இதை அனுமதிக்க்க மாட்டார். அட்ராசிட்டி செய்யதீர்க்ள. காணாமல் போவீர்கள். ஜெயலலிதா ஆடிய ஆட்டமென்ன கடைசியில் என்ன நடந்தது..நடக்கிறது எல்லாம் உமக்கு தெரியும். பதவி வெறிமோகம் உங்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X