லடாக் எல்லையில் சீன விமானங்கள்

Added : ஜூலை 25, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவின் போர் விமானங்கள் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் நம் அண்டை நாடான சீனா 2021ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து நம் ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்தது.இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ
 லடாக்  எல்லை, சீன விமானங்கள்,


புதுடில்லி : ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவின் போர் விமானங்கள் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.


ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் நம் அண்டை நாடான சீனா 2021ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து நம் ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்தது.இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் சீன ராணுவம் தன் போர் விமானங்களை இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பறக்க விட்டு, இந்திய ராணுவத்தை தாக்குதலுக்கு துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202221:38:57 IST Report Abuse
Krishnan சீனா பலம்மிக்க நாடு. இந்தியாவின் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சீன ராணுவத்தினரைவிட அதிகம். ஆனால் ஆயுதங்கள் குறைவு, உற்பத்தி செய்வது குறைவு. ஆயுத உற்பத்தியில் நிறைவு பெற்றால், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்க்க தேவையில்லை.
Rate this:
Cancel
raju - Madurai,இந்தியா
25-ஜூலை-202214:29:27 IST Report Abuse
raju ஒரு பaனை சொத்துக்கு ஒரு சோறு பதம் ..
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
25-ஜூலை-202213:54:02 IST Report Abuse
Narayanan Muthu பாகிஸ்தானுடன் போர் வந்தால் இந்தியா எதிர்கொள்ள தயார் என அறிவிக்கும் நமது பாதுகாப்பு அமைச்சர் சீன அத்துமீறல் குறித்து மௌனமாக இருப்பது ஏன். பொங்கி எழ வேண்டாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X