மாணவி தற்கொலை விவகாரம்: உறவினர்கள் ஆர்பாட்டம்

Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி துாக்கிட்டு நேற்று (ஜீலை 25) தற்கொலை செய்தார். மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சரளா, 17. இவர் பள்ளி விடுதி அறையில் நேற்று (ஜீலை
மாணவி தற்கொலை விவகாரம்: உறவினர்கள் ஆர்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி துாக்கிட்டு நேற்று (ஜீலை 25) தற்கொலை செய்தார். மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சரளா, 17. இவர் பள்ளி விடுதி அறையில் நேற்று (ஜீலை 25) தற்கொலை செய்து கொண்டார். இவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இவ்வழக்கு சி.பி.சி.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாணவியில் உடற்கூர் ஆய்வு முடிந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
26-ஜூலை-202217:05:02 IST Report Abuse
rishi நீதி கேட்கும் வாட்சாப் குருப் கோமாளிகள் எங்க போனாங்க.. பள்ளி கிருத்தவ பள்ளி எவனும் கேட்கமாட்டான் ,
Rate this:
Cancel
sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
26-ஜூலை-202216:27:32 IST Report Abuse
sankar iyer ஏற்கனவே நடந்த சம்பவத்தில், கோர்ட் , ஜிப்மர் மருத்துவமனை கு ஒரு மத அவகாசம் கொடுத்திருக்கு . ஏன் இவ்வளவு அவகாசம் .
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-ஜூலை-202213:33:32 IST Report Abuse
raja எங்கே போகிறது இந்த கேடுகெட்ட விடியா மூஞ்சிகளின் திருட்டு மாடல் ஆட்சி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X