அரியலூரில் லஞ்ச ஒழிப்பு விசாரணை

Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பெரம்பலூர்: அரியலூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த தகவலை அடுத்து புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மொத்தம் 7 பேர் கொண்ட குழு சோதனை அரியலூரை சேர்ந்தவர் தன்ராஜ் இவர் புதுக்கோட்டையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை அரியலூரில் உள்ள
Ariyalur,அரியலூர், ரெய்டு,

பெரம்பலூர்: அரியலூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த தகவலை அடுத்து புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


மொத்தம் 7 பேர் கொண்ட குழு சோதனை அரியலூரை சேர்ந்தவர் தன்ராஜ் இவர்

புதுக்கோட்டையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை அரியலூரில் உள்ள அவரது வீடு , கல்யாண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகளில் மொத்தம் 6 இடங்களில் 6 குழுக்களாக 40 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும் இது குறித்து டிஎஸ்பி சந்திரசேகரிடம் கேட்ட போது வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்த தகவலில் சோதனை நடைபெற்று வருவதாக கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

சீனி - Bangalore,இந்தியா
26-ஜூலை-202214:00:34 IST Report Abuse
சீனி அரசு வேலையில் இருப்பவர்கள் குடும்பத்தினர் அனைவரது ஆதர் கார்டை வைத்து சொத்து விபரங்களை பார்த்தால் பல பூதங்கள் வெளியே கிளம்பும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X