ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Updated : ஜூலை 26, 2022 | Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். புதிதாக பொறுப்பேற்ற பின்னர் நடந்த முதல் சந்திப்பு இதுவே.நேற்று பார்லி.,யில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் மக்கள் மேள, தாளம் முழங்க கொண்டாடினர். நேற்றைய பதவியேற்பில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதிக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். புதிதாக பொறுப்பேற்ற பின்னர் நடந்த முதல் சந்திப்பு இதுவே.



latest tamil news


நேற்று பார்லி.,யில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் மக்கள் மேள, தாளம் முழங்க கொண்டாடினர். நேற்றைய பதவியேற்பில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டது.


latest tamil news



இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
26-ஜூலை-202217:15:13 IST Report Abuse
Narayanan Muthu இன்றைய போட்டோ செஷன்
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-202213:51:33 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     உழைத்து கிடைக்கும் பதவி அல்லஜனாதிபதி பதவி, இலவசமாக கிடைப்பது, பெரும்பாலான ஆளுநர்கள் அதை பயன்படுத்தி அதிகாரம் செலுத்த முயல்வது, மக்கள் ஆட்சியை அவமானப்படுத்துவதற்கு சமம்
Rate this:
26-ஜூலை-202216:53:05 IST Report Abuse
துறவோன், சென்னைநடேசா உனக்கு ஏன் எரியுது? அப்போ எல்லா கட்சிகளும் அப்படி தான் பிச்சை போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஜனாதிபதியாக இருந்தார்களா?...
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-202213:50:10 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     இதுபோன்றவர்களை காட்டி வாக்கு வாங்க நினைக்கும் பாஜகவுக்கு நாலு பெரு நடுவிலே, நூலு ஒருத்தன் கையிலே... பொம்மலாட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X