சிவகாசியில் பிளஸ் 1 மாணவி தற்கொலை

Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சிவகாசி:சிவகாசி அய்யம்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மகள் யோகலட்சுமி 17. இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார்
சிவகாசியில் பிளஸ் 1 மாணவி தற்கொலை

சிவகாசி:சிவகாசி அய்யம்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மகள் யோகலட்சுமி 17. இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
27-ஜூலை-202212:41:35 IST Report Abuse
sankar iyer தற்கொலை யை தடுக்க , பெண்கள் குழு ஊர்களில் அமைக்க வேண்டும். பள்ளிகள் என்ன செய்கின்றன
Rate this:
Cancel
27-ஜூலை-202211:54:53 IST Report Abuse
அக்கப்ப்போர் ஆமாம் மாதவிடாய் காலங்களில் எல்லா பெண்களுக்கும் வயிற்றில் தாங்க முடியாத வலி வரதான் செய்யும். அதற்கெல்லாம் தற்கொலையா தீர்வு. கொடுமைடா சாமி.
Rate this:
Cancel
27-ஜூலை-202211:47:53 IST Report Abuse
அக்கப்போர் இது தமிழ் நாடு இல்லை, தற்கொலை நாடு. எதுகெடுதாளும் தற்கொலை. இந்த ஊடகங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளை வெளியிடாமல் இருந்தால் மன உளைச்சல் வராது, தற்கொலை தான் தீர்வு என்கின்ற நெனைப்பும் வராது. எரிச்சலாக இருக்கு இந்த கால தமிழர்களை பார்த்தால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X