கர்நாடகாவில் பா.ஜ., இளைஞரணி நிர்வாகி படுகொலை

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவின் தக்ஷின கன்னட பகுதியில் பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நீடரு என்பவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை கொண்டு சாகும் வரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின்
கர்நாடகா பாஜ, பசவராஜ் பொம்மை, பிரவீன் நீடரு , Karnataka BJP, Basavaraj pommai, Praveen Needaru,

பெங்களூரு: கர்நாடகாவின் தக்ஷின கன்னட பகுதியில் பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நீடரு என்பவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை கொண்டு சாகும் வரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (12)

venkatapathy - New Delhi,இந்தியா
27-ஜூலை-202212:58:51 IST Report Abuse
venkatapathy ஒரிஜினல் முஸ்லீம்களுக்கு மதம் மாறியவனுக பரம்பரையே இப்படி கொல்லறானுகன்னா ஒரிஜினல் இவனுக்களை மதம் மாற்ற எப்படி கொன்னு இருப்பானுகன்னு பாருங்க??? நம்ம முன்னோர்கள் இவனுக்களை விட வீரமா இருந்ததுனாலதான் மதம் மாறல . மதம் மாறுனவுனுக்கே இவளவு வீரமுண்னா எங்களுக்கு எவ்வளவு இருக்காது ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
27-ஜூலை-202212:57:37 IST Report Abuse
raja அமைதிமார்கம் ஆரமித்து விட்டது தன வேலையை...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-ஜூலை-202212:55:57 IST Report Abuse
Duruvesan அமைதி, அட அவங்க இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X