கேள்வி எழுப்பியதற்காக எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காஸ் சிலிண்டர் விலை ஏன் ரூ.1,053 உயர்ந்தது. தயிறு, பயிறு வகைகள் மீது ஏன் ஜிஎஸ்டி. சமையல் எண்ணெய் விலை ஏன் 200 ரூபாய்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காஸ் சிலிண்டர் விலை ஏன் ரூ.1,053 உயர்ந்தது. தயிறு, பயிறு வகைகள் மீது ஏன் ஜிஎஸ்டி. சமையல் எண்ணெய் விலை ஏன் 200 ரூபாய் ஆனது.


latest tamil news




வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு அரசர், 57 எம்.பி.,க்களை கைது செய்யவும் 23 எம்.பி.,க்களை இடை நீக்கமும் செய்தார்.
அரசர், ஜனநாயக கோவிலில் கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார். ஆனால் சர்வாதிகாரிகளை எதிர்த்து எப்படி போரிட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - tamilnadu,இந்தியா
28-ஜூலை-202206:29:07 IST Report Abuse
visu ராகுலுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் இவர் தாத்தா காந்தியை பிடிக்கும் என்பதால் தன பெயரில் காந்தி சேர்த்து கொண்டார் அது இவர் வரை வந்து விட்டாது இவர் சகோதரி மணந்து கொண்டது ஒரு வதேரா அனால் இன்னமும் பிரியங்கா காந்தி என்றே சொல்லி கொள்கிறார்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூலை-202219:58:13 IST Report Abuse
Vena Suna நேசஷனல் ஹெரால்டு வழக்கில் அண்ணாத்தே வசமா சிக்கிக்கினான். அத்தான் கூவுறான்.
Rate this:
Cancel
27-ஜூலை-202219:02:52 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ.... அதற்க்காக குரல் எழுப்ப வேண்டும்.... ஆனால் கொள்ளை அடிப்பது எங்கள் கட்சியின் உரிமை என்று கோஷம் போட்டால் எப்படி ஏற்று கொள்ள முடியும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X