'வணக்கம் மோடி': 'டிரெண்டிங்'கில் முதலிடம்!

Updated : ஜூலை 29, 2022 | Added : ஜூலை 29, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை : சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருப்பதை அடுத்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் 'டிரெண்டிங்'கில், 'வணக்கம் மோடி' என்ற பதிவு, முதலிடத்தை பிடித்து உள்ளது.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை துவக்கி வைத்தார். இதற்காக சென்னை வந்துள்ள அவர், நாளை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில்
வணக்கம் மோடி, Twitter, trending, Chess Olympiad

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருப்பதை அடுத்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் 'டிரெண்டிங்'கில், 'வணக்கம் மோடி' என்ற பதிவு, முதலிடத்தை பிடித்து உள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை துவக்கி வைத்தார். இதற்காக சென்னை வந்துள்ள அவர், நாளை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.



latest tamil news



மோடியை வரவேற்று, தமிழக பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் முதல், 'வணக்கம் மோடி' என்ற, 'ஹேஷ்டேக்' பதிவு மற்றும் வாழ்த்து பாடல்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதை பார்த்து, பலரும் மோடியை வரவேற்று பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அப்பதிவு முதலிடத்தை பிடித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
29-ஜூலை-202213:03:24 IST Report Abuse
balakrishnan மோடி அவர்களுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
29-ஜூலை-202210:44:40 IST Report Abuse
Tamilan துதிபாடும் மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வரவேண்டும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
29-ஜூலை-202209:42:24 IST Report Abuse
jayvee அப்படீன்னா TRB வாண்டு மதிமுகலதான் சேரணும்போல..
Rate this:
pottalam nool - AtheAthe,இந்தியா
29-ஜூலை-202213:15:48 IST Report Abuse
pottalam noolவாண்டு இல்லை சாராய அதிபர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X