சென்னை : 'தமிழர்களின் கலாச்சார சிறப்பையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனி மறைக்க இயலாது என்பதை உணர்த்தும் விதமாக, செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த, 1967ம் ஆண்டுக்கு முன் தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனியும் மறைக்க இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது, 'செஸ் ஒலிம்பியாட்' வரவேற்பு நிகழ்ச்சி.
![]()
|