பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் நெருக்கம்

Added : ஜூலை 29, 2022 | கருத்துகள் (97) | |
Advertisement
சென்னை : செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மகிழ்ச்சியாக உரையாடினர்.தமிழகத்தில், தி.மு.க., - பா.ஜ., இடையே மோதல் நிலவினாலும், சமீப காலமாக தி.மு.க., நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்ற, தி.மு.க., அமைச்சர்கள் அவருடன் மகிழ்ச்சியாக உரையாடினர்.
PM Modi, CM Stalin, Chess Olympiad

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மகிழ்ச்சியாக உரையாடினர்.

தமிழகத்தில், தி.மு.க., - பா.ஜ., இடையே மோதல் நிலவினாலும், சமீப காலமாக தி.மு.க., நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்ற, தி.மு.க., அமைச்சர்கள் அவருடன் மகிழ்ச்சியாக உரையாடினர்.


latest tamil news



விழாவுக்கு வந்த பிரதமரை, முதல்வர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். மேடையில் இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். முதல்வர் பேசும்போது, கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டிருந்தபோது, பிரதமர் பேசி நலம் விசாரித்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விழாவில் மணல் சிற்பம் வரைந்த, சிற்பக் கலைஞர், பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் சிற்பத்தை வரைந்தார். இருவர் நெருக்கம், அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
29-ஜூலை-202219:49:46 IST Report Abuse
Godyes திமுக அடிவருடியா.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-ஜூலை-202217:52:40 IST Report Abuse
M  Ramachandran இது நீட் வரைய செல்லுமா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-ஜூலை-202217:51:45 IST Report Abuse
M  Ramachandran இது ஆ தீ மு க்கா விற்கு ஆபத்து..
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-ஜூலை-202219:17:32 IST Report Abuse
Dhurveshஅதை விட உனக்கு தான் dmk எதிர்ப்பு என்றால் தான் உன் பொழப்பு ஓடும் பாவம்...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202221:03:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"உன் பொழப்பு ஓடும் பாவம்.." ஏண்டாதி ருட்டு புரட்டு கட்சியை உன்போல் ஆதரித்தா பெனிபிட்டா ? அவரைப்போல எதிர்த்தா பெனிபிட்டா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X