மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

Updated : ஜூலை 29, 2022 | Added : ஜூலை 29, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுனாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் பிரபாகரன் (58) பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, ஆசிரியர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. பின்னர்,
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுனாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் பிரபாகரன் (58) பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, ஆசிரியர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. பின்னர், பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202206:18:39 IST Report Abuse
செல்வம் 50 லும் ஆசை வரும், 60 லும் ஆட்டம் போடும், .. ஹிஹிஹி... திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமமப்பா...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூலை-202204:56:43 IST Report Abuse
Girija பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பென்ஸுன் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-ஜூலை-202217:53:18 IST Report Abuse
duruvasar ஈரோட்டுகாரோட பெரிய விசுவாசியாக இருபாராட்டம் தெரியுது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X