திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் உளவுத்துறையினர் விசாரணை

Updated : ஜூலை 30, 2022 | Added : ஜூலை 30, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவரிடம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி வயது (22) . பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று(ஜூலை 30) அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐ.பி., போலீசார் மற்றும் வேலூர் ஐ.பி.,
திருப்பத்தூர்,பொறியியல் கல்லூரி, உளவுத்துறை, விசாரணை

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவரிடம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி வயது (22) . பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று(ஜூலை 30) அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐ.பி., போலீசார் மற்றும் வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீசார் அழைத்து சென்று அணைக்கட்டு போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




அந்த மாணவரிடம் இருந்து 2 வெளிநாட்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், லண்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடன் அந்த மாணவன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202222:42:01 IST Report Abuse
kulandai kannan எடப்பாடி அரசு சற்றும் முன்யோசனையின்றி, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் வட்டங்களை சேர்த்து, திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கியது. மற்றொரு மலப்புரமாக மாறாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
30-ஜூலை-202220:38:15 IST Report Abuse
Duruvesan பாஸ், அமைதி அமைதி அவங்க தானே
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
30-ஜூலை-202220:12:38 IST Report Abuse
Manguni முட்டு கொடுக்க, விடுதலை செய்ய வைக்க, ஆரத்தழுவி வரவேற்க தீயமுக, குருமா, பகத் பஸ்பர், பா குஞ்சித் இருக்கும் போது, தமிழ்நாட்டில் குற்றவாளிக்கு பயம் ஒன்றும் இல்லை. கவலைபாடதே.. கட்சி உன் பின்னால் நிற்கும் (புதுபேட்டை பணியில் படிக்கவும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X