ஜூலை மாத ஜிஎஸ்டி: ரூ.1.48 லட்சம் கோடி வசூல்

Added : ஆக 01, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி 1,48,995 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வசூலான ரூ.1,16,393 கோடியை விட 28 சதவீதம் அதிகம் ஆகும்.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,48,995 கோடியில்,சிஜிஎஸ்டி - ரூ.25,751 கோடிஎஸ்ஜிஎஸ்டி - ரூ.32,807 கோடிஐஜிஎஸ்டி - ரூ.79,518 கோடி(
GST, Revenue Collection, July, Second Highest, ஜிஎஸ்டி, வசூல், ஜூலை

புதுடில்லி: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி 1,48,995 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வசூலான ரூ.1,16,393 கோடியை விட 28 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,48,995 கோடியில்,


சிஜிஎஸ்டி - ரூ.25,751 கோடி


எஸ்ஜிஎஸ்டி - ரூ.32,807 கோடி


ஐஜிஎஸ்டி - ரூ.79,518 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.41,420 கோடி உட்பட)


செஸ் - ரூ.10,920 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.995 கோடி உட்பட) அடங்கும்.


latest tamil news



ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 6வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 5வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும் இந்த ஜூலை மாத வசூலானது, கடந்த ஆண்டு ஜூலை மாத வசூலை விட 28 சதவீதம் அதிகமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
रजा -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202219:30:05 IST Report Abuse
रजा தயிர், மோர், லஸ்ஸி, நெய், அரிசி, எண்ணெய், ரப்பர், பென்சில் போன்ற பொருட்களின் மீது GST போட்டு ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிகளும் அடங்கும். வயிற்றெரிச்சல் சாபம் சும்மா விடாது.
Rate this:
Cancel
01-ஆக-202217:34:26 IST Report Abuse
அப்புசாமி எல்லா வசூலும் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி உ.பி க்குப் போகுது. அங்கேருந்து பஞ்சம் பொழைக்க இங்கே வர்ராங்க. இரட்டை இஞ்சின் மகிமை.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
01-ஆக-202215:05:20 IST Report Abuse
சீனி டக்ளஸ் கடன் தீர்க்க, நிர்மலாஜி சூப்பரா வசூல் பண்ணி கொடுக்குறாங்க... இல்லன்னா இந்தவாட்டி வந்தப்போ, மோடிஜிக்கு கிச்சு கிச்சு மூட்டியிருக்கமாட்டாங்க... ஹாஹாஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X