கொலை குற்றவாளி மாவட்ட கலெக்டராக நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
திருவனந்தபுரம்; கேரளாவில் கொலை வழக்கில் சிக்கிய ஆலப்புழா மாவட்ட கலெக்டருக்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டராக ஸ்ரீராம் வெங்கட்ரமன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு காங். மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. இதையடுத்து நேற்று
 Sriram Venkitaraman removed as Alappuzha District Collector...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


திருவனந்தபுரம்; கேரளாவில் கொலை வழக்கில் சிக்கிய ஆலப்புழா மாவட்ட கலெக்டருக்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.


கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டராக ஸ்ரீராம் வெங்கட்ரமன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு காங். மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. இதையடுத்து நேற்று சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றது. உடன் இடமாற்றம் செய்யப்பட்டார்.



latest tamil news

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஸ்ரீராம் வெங்கட்ராமன், கடந்த 2019-ல் மது அருந்தி வேகமாக கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பஷீர் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி, 2020 ல் ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஸ்ரீராம் வெங்கட்ராமனை ஆலப்புழா மாவட்ட கலெக்டராக அரசு நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சிவில் சப்ளை கார்ப்பரேசன் பொது மேலாளராக இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (12)

duruvasar - indraprastham,இந்தியா
02-ஆக-202213:52:37 IST Report Abuse
duruvasar இங்கே திராவிட மாடல். அங்கே சாகாவு மாடல். ரெண்டும் கூடி ஒரு பாடு ஒற்ற பரிபாடிகள்.வித்தியாசம் ஒன்னும் இல்லா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஆக-202210:33:48 IST Report Abuse
Sampath Kumar அவனுகளாவது உந்தியிலயோட நிப்பாட்டி விட்டார்கள் உங்க கும்பல் கஜானாவையே கபளீகரம் பண்ணி மக்கள் வைத்தியில் அடித்து உள்ளது என்பதை மறவாதே
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
02-ஆக-202209:48:13 IST Report Abuse
செல்வம் ஆனாலும் ஒரு தீவிர வாத்திய கொன்றதற்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X