மதுரை: மதுரை சிறைவாசல் அருகே ஏர்கன் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மத்திய சிறை வாசல் அருகே ஒரு குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை அள்ளும் போது துப்பாக்கியை பார்த்தவர்கரள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் கரிமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது ஏகே 47 போன்ற தோற்றம் உள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement