300 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு

Added : ஆக 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : சென்னை மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 9 சாமி சிலைகள் இருந்தன. இது 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் எனக் கூறப்படுகிறது. இதை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி



சென்னை : சென்னை மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 9 சாமி சிலைகள் இருந்தன. இது 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் எனக் கூறப்படுகிறது. இதை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
04-ஆக-202203:50:43 IST Report Abuse
Srivilliputtur S Ramesh நல்லா விசாரிச்சுப்பாருங்க... அநேகமா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே இதுக்கு உடந்தையா இருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X