வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்தது.
![]()
|
விசாரணை நிறைவடைந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்தது.விசாரணை கமிஷனுக்கு ஏற்கனவே, 13 முறை கால நீட்டிப்பு வழங்கிய நிலையில், அதன் பதவி காலம் நேற்று நிறைவடைந்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளிக்காததால், ஆணையம் அறிக்கை நிறைவு பெறாத நிலை உள்ளது.
![]()
|
எனவே, மேலும் மூன்று வாரம் கால அவகாசம் வழங்கும்படி, ஆணையம் தரப்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதை ஏற்ற அரசு, மேலும் மூன்று வாரம் அவகாசம் கொடுத்து, வரும் 24ம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement