சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'நிலமளாவிய' கட்டடம்!

Added : ஆக 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தனது பொறியியல், தொழில்நுட்ப வல்லமையைக் காட்ட சவூதி அரேபியா ஒரு பிரமாண்டமான கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.துபாயின் 'அல் புர்ஜ்' வானளாவிய கட்டடம் என்றால், சவூதியின் 'தி லைன்' என்ற இந்தத் திட்டம் 'நிலமளாவிய' கட்டடம். என்னது? நிலமளாவியவா? ஆம், தி லைன் கட்டடத்தின் உயரம் வெறும் அரை கி.மீ., தான். அகலமும் 200 மீட்டர்கள் தான். ஆனால், நீளம் 170 கி.மீ.!தி லைன் கட்டடம் தொடர் நீளக்
சவூதி அரேபியா, தி லைன், தி லைன் கட்டடம், The Line Saudi Arabia, The Line Building,

தனது பொறியியல், தொழில்நுட்ப வல்லமையைக் காட்ட சவூதி அரேபியா ஒரு பிரமாண்டமான கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.

துபாயின் 'அல் புர்ஜ்' வானளாவிய கட்டடம் என்றால், சவூதியின் 'தி லைன்' என்ற இந்தத் திட்டம் 'நிலமளாவிய' கட்டடம். என்னது? நிலமளாவியவா? ஆம், தி லைன் கட்டடத்தின் உயரம் வெறும் அரை கி.மீ., தான். அகலமும் 200 மீட்டர்கள் தான். ஆனால், நீளம் 170 கி.மீ.!தி லைன் கட்டடம் தொடர் நீளக் கட்டடமாக இருக்கும். ஆனால், அதன் அடுக்குகளில் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஏன், பூங்காக்களும் உருவாக்கப்படும்.

வடமேற்கு சவூதியில், தி லைன் கட்டுமானம் எழும். இதில் 90 லட்சம் பேர் வசிப்பர். இது, தற்போதைய நியூயார்க் நகரத்தின் மக்கள்தொகைக்கு இணையானது. இங்கு மக்களின் வசிப்பிடப் பரப்பளவு 34 சதுர கி.மீ.,யாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
10-ஆக-202213:52:25 IST Report Abuse
mukundan வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க என்ன என்ன சர்க்கஸ் செய்ய வேண்டி இருக்கு....
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
09-ஆக-202210:40:03 IST Report Abuse
Manguni இந்த ... நாட்டில தெரியாத்தனமா பெட்ரோல் மாட்டிக்கிச்சு.... அதை கொள்ளை லாபத்துக்கு மற்ற நாடுகளுக்கு விற்று அந்த கொள்ளை பணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கடல் நடுவில் செயற்கை தீவு, நீளமான கட்டிடம் என்று குதியாட்டம் போடுகிறார் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X