சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சொல்படி வரைந்த ஓவியம்!

Added : ஆக 04, 2022 | |
Advertisement
கலைத் துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமா? இல்லை படைப்பாளிகள் மீது சுமத்தப்படும் சாபமா? எதுவாயினும் 'டால் - இ 2' (DALL-E 2) என்ற மென்பொருள் எவரையும் எளிதில் ஓவியராக்கிவிடுகிறது. ஓப்பன் ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பு வெளியிட்டுள்ள 'டால் - இ 2'வின் ஓவியத் திறன் அபாரம்.ஒருவர் தனக்கு வேண்டிய ஓவியத்தை சொற்களால் விவரிக்க வேண்டும். அதை உள்வாங்கி, 'டால் - இ 2' மென்பொருள் வரையும். பல
 டால் இ 2, ஓப்பன் ஏஐ,  செயற்கை நுண்ணறிவு, ஓவியம், Dall E2, Open AI, Artificial Intelligence, Painting,

கலைத் துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமா? இல்லை படைப்பாளிகள் மீது சுமத்தப்படும் சாபமா? எதுவாயினும் 'டால் - இ 2' (DALL-E 2) என்ற மென்பொருள் எவரையும் எளிதில் ஓவியராக்கிவிடுகிறது.

ஓப்பன் ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பு வெளியிட்டுள்ள 'டால் - இ 2'வின் ஓவியத் திறன் அபாரம்.ஒருவர் தனக்கு வேண்டிய ஓவியத்தை சொற்களால் விவரிக்க வேண்டும். அதை உள்வாங்கி, 'டால் - இ 2' மென்பொருள் வரையும். பல லட்சக்கணக்கான ஓவியங்களை வைத்தும், விவரிக்கப்பட்ட சொற்களை வைத்தும் 'டால் - இ 2' சில படங்களை உருவாக்கும்.

அதை 'டால் - இ 2' வரைந்ததா, இல்லை மனிதர்கள் வரைந்தவையா என்று இன்னொரு மென்பொருள் மதிப்பிட்டு சொல்லும். அது ஒரிஜினல் என்று ஒன்றை சொல்லிவிட்டால், போதும் 'டால் - இ 2'விற்கு சன்மானப் புள்ளிகள் கிடைக்கும். 'டால் - இ 2' மென்பொருள் இப்போது பொதுமக்களுக்குப் பயன்படுத்தக் கிடைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X