சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூமிக்கடியில் சரக்கு ரயில்!

Added : ஆக 04, 2022 | |
Advertisement
போக்குவரத்து நெரிசல்; வாகனங்களின் பேரிரைச்சல். இந்த இரு சமூகப் பிரச்னைகளையும் தீர்க்க ஒரே வழி சுரங்கச் சாலைப் போக்குவரத்து தான் என்கிறது, சுவிட்சர்லாந்திலுள்ள கார்கோ சோஸ் டெரெய்ன் நிறுவனம்.வரும் 2031ல், ஜூரிச்சிலிருந்து 70 கி.மீ., நீள நிலத்தடி காந்த ரயில் தடம் போடப்படவுள்ளது. காந்த ரயில் தண்டவாளத்திலிருந்து 1 செ.மீ., உயரம் மிதக்கும் எனவே அதிர்வே எழாது.காந்த ரயிலுக்கான
போக்குவரத்து நெரிசல், சுரங்கச் சாலை,  காந்த ரயில் , Traffic congestion, tunnel, magnetic rail,

போக்குவரத்து நெரிசல்; வாகனங்களின் பேரிரைச்சல். இந்த இரு சமூகப் பிரச்னைகளையும் தீர்க்க ஒரே வழி சுரங்கச் சாலைப் போக்குவரத்து தான் என்கிறது, சுவிட்சர்லாந்திலுள்ள கார்கோ சோஸ் டெரெய்ன் நிறுவனம்.

வரும் 2031ல், ஜூரிச்சிலிருந்து 70 கி.மீ., நீள நிலத்தடி காந்த ரயில் தடம் போடப்படவுள்ளது. காந்த ரயில் தண்டவாளத்திலிருந்து 1 செ.மீ., உயரம் மிதக்கும் எனவே அதிர்வே எழாது.

காந்த ரயிலுக்கான மின்சாரம் முழுதும் மாற்று எரிசக்தி மூலமே பெறப்படும். இதனால் சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தாக இது இருக்கும். மேலும், பெரும்பாலும், சரக்கு மற்றும் மறுசுழற்சிக்கான குப்பைகளை மட்டுமே நிலத்தடி காந்த ரயில் சுமக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X