மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (107) | |
Advertisement
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பிரிந்துரைகளையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் பேசிய
அண்ணாமலை, பாஜ, தமிழக அரசு, மத்திய அரசு, நிர்மலா சீதாராமன், திமுக, நிதியமைச்சர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பிரிந்துரைகளையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் பேசிய பேச்சு 2 நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிராண்டட் உணவு பொருள் மீதான வரி குறித்து திமுக பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

2006ல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஜிஎஸ்டி கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகள் பல பரிமாணங்களுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ல் கொண்டுவந்தது. ஜிஎஸ்டி கொண்டுவந்ததும் ஒவ்வொரு மாநிலமும் 14 சதவீதம் வருவாய் உயரும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் இருந்து தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கடந்த மார்ச் வரை முற்றிலுமாக தரப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை இல்லை. மாநில நிதியமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்.


latest tamil newsஉ.பி., குஜராத்தை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அதன் விலைகளை மத்திய அரசு குறைக்கும் போது தமிழக அரசு குறைக்காமல் குறை கூறுவதை ஏற்க முடியாது. வாட் வரியை நிர்ணயிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
04-ஆக-202221:24:06 IST Report Abuse
sankar உன் நுணல் வாயால் மற்றவர்களை பழி சொல்வதை நிறுத்து.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
04-ஆக-202220:44:44 IST Report Abuse
Vena Suna ஆமாம்.சொல்லுணுமேன்னு சொல்கிறார்கள் திமுக மோடியால் தான் தமிழகம் கொரோனாவில் இருந்து தப்பியது.எடப்பாடியும் காரணம் இங்கு. திமுக ஒன்றும் செய்யவில்லை.
Rate this:
கஜகரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
04-ஆக-202221:28:40 IST Report Abuse
கஜகரன் உண்மை அதனால் தான் உன்னை 5000 ஊராட்சி தொகுதியில் deposit வாங்க விடாமல் செய்து ஒத்த ஒட்டு போட்டு ஆதரித்தார்கள் , உனக்கு வோட்டு இருக்க தெரியல ஆனால் மக்களுக்கு தெரியும் எவென் கேடி என்று...
Rate this:
Cancel
04-ஆக-202220:14:19 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அண்ணாமலை அடுத்தவரை குறை சொல்லும்நீ உன் தகுதி தான் என்ன சொல்லு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X