கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

Added : ஆக 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில்
வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி,  மருத்துவக்கல்லூரி விடுதி, மாணவிகள் தற்கொலை,Student Suicide,

சென்னை: சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
04-ஆக-202217:32:17 IST Report Abuse
sridhar இதை எல்லாம் கண்டுக்காமல் நீட் தொடர்பான தற்கொலை பற்றி மட்டுமே கவலைப்படும் ஊடகங்களை திட்ட சரியான சொல் கிடைக்கவில்லை .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202214:51:51 IST Report Abuse
duruvasar கல்வியில் முதன்மை மாநிலம் . பொன்முடி பெருமிதம் . மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் . தெற்காசியாவிலேயே மூடத்தன்மையாக மாற்றவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் . ஸ்டாலின் சூளுரை . விளங்கிடும்
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
04-ஆக-202213:16:21 IST Report Abuse
ThiaguK என்ன தான் நடக்கு தமிழகத்தில் ..தினம் தினம் மாணவிகள் மரண செய்திகள் காவல்துறை அல்லது அரசு விளக்கம் அளிக்குமா இல்லை தினமும் வேடிக்கை பார்க்குமா ..எடப்பாடி அரசில் இது போல் அசம்பாவிதம் நடந்ததாக தெரியவில்லை
Rate this:
Paramasivam - Chennai,இந்தியா
04-ஆக-202219:34:15 IST Report Abuse
Paramasivamஇது கொலைஞர் ஆட்சியோ என சந்தேகம் வருகிறது???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X