ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஒட்டளித்த காங்., எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் ஐக்கியம்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி : ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டளித்ததாக அரியானா காங். எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய் இன்று பா.ஜ.,வில் ஐக்கியமானார்.கடந்த ஜூன் மாதம் நான்கு மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பெரும் பரபரப்புக்கு இடையே ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அரியானாவில் இரண்டு இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஒன்றில் பா.ஜ. வெற்றி உறுதியானது மற்றொன்றில் காங்., வேட்பாளர் அஜய் மக்கான்
 Former Haryana Congress leader Kuldeep Bishnoi joins BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டளித்ததாக அரியானா காங். எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய் இன்று பா.ஜ.,வில் ஐக்கியமானார்.

கடந்த ஜூன் மாதம் நான்கு மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பெரும் பரபரப்புக்கு இடையே ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அரியானாவில் இரண்டு இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஒன்றில் பா.ஜ. வெற்றி உறுதியானது மற்றொன்றில் காங்., வேட்பாளர் அஜய் மக்கான் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியடைந்தார்.


latest tamil news



பா.ஜ. ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய ஷர்மா வெற்றி பெற்றார். இதில் கட்சி மாறி ஓட்டளித்ததாக காங்., எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் குல்தீப் பிஷ்னோய் இன்று டில்லி சென்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து தன்னை பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அரியானா பா.ஜ.,முதல்வர் மனோகர் கட்டார் உடனிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
05-ஆக-202206:15:11 IST Report Abuse
Fastrack பஜன்லால் ..தேவிலால் ....பன்சிலால் ...குடும்பங்களே ஹரியானா அரசியலில் பிரசித்தம் ...எல்லாரும் BJP யுடன் அனுசரித்து செல்கிறார்கள்
Rate this:
Cancel
05-ஆக-202206:08:45 IST Report Abuse
இவன் 200ரூ கொத்தடிமைஸ் வேணும் னா மொத்த பணம் கட்டி ஏலம் எடுங்க, 200ரூ வா சம்பாரிக்க எவளோ நாள் ஆகும் 🤔🤔
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஆக-202222:37:45 IST Report Abuse
Ramesh Sargam கட்சியும் மாறினார். கழுத்தில் போட்டுள்ள துண்டின் கலரும் மாற்றப்பட்டுவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X