ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 21ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் படகு

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 21ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
மீனவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் படகு உரிமையாளர் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் படகு அரசுடமை ஆக்கப்படும். மேலும் விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதானால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்கள் கொழும்பு அருகே உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X