வழங்கல் அதிகாரிகள் ஆய்வு: 1,150 கிலோ அரிசி பறிமுதல் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் தலைமையில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.கணபதி கட்டபொம்மன் தெருவில் ரேஷன் அரிசி பதிக்க வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள்

கோவை:கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் தலைமையில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.கணபதி கட்டபொம்மன் தெருவில் ரேஷன் அரிசி பதிக்க வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.கணபதி மற்றும் ரத்தினபுரி சுற்று வட்டார பகுதி மக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசி கொள்முதல் செய்து, வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பது, விசாரணையில் தெரியவந்ததுஅரிசி பதுக்கி வைத்திருந்த ஹபிபுல்லா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பெற்று, மாவு அரைக்கவும், வெளி மாநிலங்களுக்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X