சபரிமலை செல்ல தடை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சபரிமலை:சபரிமலை சன்னதியில் நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடந்த நிலையில் பத்தணந்திட்டா மாவட்டத்தில் பலத்த மழையால் பம்பையில் வெள்ளத்தின் அளவு அதிகரித்தது.இதனால் மதியத்துக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சன்னிதானத்தில் இருந்த பக்தர்கள் அவசரம் அவசரமாக ஊருக்கு திருப்பி அனுப்பட்டனர். நேற்று மதியம் பம்பையில் இருந்த

சபரிமலை:சபரிமலை சன்னதியில் நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடந்த நிலையில் பத்தணந்திட்டா மாவட்டத்தில் பலத்த மழையால் பம்பையில் வெள்ளத்தின் அளவு அதிகரித்தது.
இதனால் மதியத்துக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சன்னிதானத்தில் இருந்த பக்தர்கள் அவசரம் அவசரமாக ஊருக்கு திருப்பி அனுப்பட்டனர். நேற்று மதியம் பம்பையில் இருந்த தண்ணீரின் அளவு இரவு குறைந்தது.
பாலம் மூழ்காததால் தந்திரி மற்றும் தேவசம்போர்டு ஊழியர்கள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர். சபரிமலை நடை அடைக்கப்பட்டு விட்டாலும் மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள், பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதித்து பத்தணந்திட்டா கலெக்டர் திவ்யா அய்யர் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X