அருவியில் மாயமானவர் உடலை மீட்பதில் சிக்கல்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தாண்டிக்குடி : தாண்டிக்குடி புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த வாலிபர் உடல் இரண்டாவது நாளாகியும் மீட்கப்படவில்லை. பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் 28, ராமநாதபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் 20, இருவரும் புல்லா வெளியிலுள்ள அருவிக்கு நேற்று முன்தினம் சென்றனர். செல்பி எடுக்க முயன்றபோது அஜய் பாண்டியன் தவறி விழுந்து 200 அடி பள்ளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
அருவியில் மாயமானவர் உடலை மீட்பதில் சிக்கல்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த வாலிபர் உடல் இரண்டாவது நாளாகியும் மீட்கப்படவில்லை.

பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் 28, ராமநாதபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் 20, இருவரும் புல்லா வெளியிலுள்ள அருவிக்கு நேற்று முன்தினம் சென்றனர். செல்பி எடுக்க முயன்றபோது அஜய் பாண்டியன் தவறி விழுந்து 200 அடி பள்ளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டார். தாண்டிக்குடி போலீசார், ஆத்துார் தீயணைப்பு துறையினர் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் உடல் கிடைக்கவில்லை.மலைப்பகுதியில் இடைவிடாது கன மழை பெய்து வரும் நிலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் வாலிபரின் உடலை மீட்பதில் சிக்கல் இருப்பதாக தீயணைப்பு துறையினர் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஆக-202209:08:57 IST Report Abuse
Bhaskaran Ivanugalai meet ka vendaam
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஆக-202207:58:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Selfie - self-sacrifice
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202206:17:20 IST Report Abuse
Mani . V இது போன்று செல்பீ, ரீல்ஸ் எடுக்கிறேன் என்று விழுபவர்களை மீட்பதை கை விட வேண்டும். எத்தனை பேர் விழுந்து இறந்தாலும் இவர்களின் திமிர் அடங்குவதே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X