நாகம்மாள் கோயில் திருவிழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
வேடசந்துார் -வேடசந்துார் நாகம்மாள் திருக்கோயிலில் 24 ஆம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மங்கள வாத்தியம், கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் குடகனாற்றில் இருந்து கரகம் அலங்கரித்து கொண்டுவரப்பட்டது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி , கரகம் நீராடுதலுடன் கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X