ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
வேலுார்:ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலை குடியாத்தம் அருகே கொட்டாலம் வன சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது ஆந்திரா மாநிலம் சித்துாரிலிருந்து வந்த காரை மடக்கியபோது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். சோதனையில்

வேலுார்:ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலை குடியாத்தம் அருகே கொட்டாலம் வன சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது ஆந்திரா மாநிலம் சித்துாரிலிருந்து வந்த காரை மடக்கியபோது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார்.
சோதனையில் காரில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து செம்மரக்கட்டைகள் இருந்தன.அதை குடியாத்தம் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. தப்பியோடிய டிரைவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X