மேகமூட்டமான காலநிலை வாகனம் இயக்க சிரமம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுரில் தொடர் மழையுடன் கடுமையான மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்க சிரமப்படுகின்றனர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், டிரைவர்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆனால், வெளியூர் டிரைவர்கள் இந்த காலநிலையில் மிகவும்
மேகமூட்டமான காலநிலை வாகனம் இயக்க சிரமம்

பந்தலுார்:பந்தலுரில் தொடர் மழையுடன் கடுமையான மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்க சிரமப்படுகின்றனர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், டிரைவர்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆனால், வெளியூர் டிரைவர்கள் இந்த காலநிலையில் மிகவும் அவதிப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X