பழங்குடியின பயனாளிகள் 30 பேருக்கு ஜாதி சான்று

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதி சான்று வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே, கையுன்னி பி.ஆர்.எப்., பழங்குடியின கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, ஜாதி சான்று கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் எடுத்த நடவடிக்கையால், 30 பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்க
பழங்குடியின பயனாளிகள் 30 பேருக்கு ஜாதி சான்று

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதி சான்று வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே, கையுன்னி பி.ஆர்.எப்., பழங்குடியின கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, ஜாதி சான்று கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் எடுத்த நடவடிக்கையால், 30 பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமை வகித்தார். கூடலுார் அரசு கலை கல்லுாரி நிதியாளர் சண்முகம் பழங்குடியின மக்கள், கல்விவளர்ச்சி காண வேண்டிய அவசியம் குறித்து விளக்கி, ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். ஐந்து இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, உரிமம் வழங்கப்பட்டது. பி.ஆர்.எப்., காலனி மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X