கும்பக்கரை- --கொடைக்கானல் ரோட்டில் மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெரியகுளம்,-கும்பக்கரை --கொடைக்கானல் ரோட்டில் மழையால் அடுக்கம் மேற்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.கொடைக்கானலுக்கு காட்ரோடு, டம் டம் பாறை, ஊத்துப் பிரிவு, பெருமாள்மலை வழியாகவும். பழநி ரோடு வழியாகவும் செல்லலாம். மழைக்காலங்களில் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து முடங்கி சுற்றுலா பயணிகள் சிரமம்



பெரியகுளம்,-கும்பக்கரை --கொடைக்கானல் ரோட்டில் மழையால் அடுக்கம் மேற்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.கொடைக்கானலுக்கு காட்ரோடு, டம் டம் பாறை, ஊத்துப் பிரிவு, பெருமாள்மலை வழியாகவும். பழநி ரோடு வழியாகவும் செல்லலாம். மழைக்காலங்களில் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து முடங்கி சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். தேனி, பெரியகுளம், காட்ரோடு வழியாக 22 கிலோமீட்டர் தூரம் சென்று அங்கிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல் செல்கின்றனர். மாற்று வழியாக பெரியகுளம், கும்பகரையிலிருந்து அடுக்கம், பெருமாள்மலை வழியாக கொடைக்கானல் செல்ல ரோடு வசதி செய்யப்பட்டது. இதனால் 22 கிலோ மீட்டர் தூரமும் 45 நிமிட பயண நேரம் குறையும். இந்த ரோட்டிற்கு அதிக வரவேற்பு உள்ளது. தொடர்மழையால் நேற்று முன் தினம் மாலை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதி அடுக்கம் மேற்பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சீரமைப்பு பணி முடியும் வரை கும்பக்கரை- -கொடைக்கானல் ரோடு தற்காலிகமாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது என தேவதானப்பட்டி ரேஞ்சர் டேவிட்ராஜா தெரிவித்தார்.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X