அரசு பள்ளியில் சாய்ந்த மரங்கள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெரியகுளம்;பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தொடர் மழையால் பள்ளி வளாகத்திற்குள் சில தினங்களுக்கு முன்பு இரவில் தென்னை மரம், அசோகா மரம், பள்ளி நுழைவுப் பகுதி காம்பவுண்ட் சுவரில் பூவரசு மரம் விழுந்தது. இது குறித்து கல்வித்துறைக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. நான்கு நாட்களாகியும் சாய்ந்த



பெரியகுளம்;பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தொடர் மழையால் பள்ளி வளாகத்திற்குள் சில தினங்களுக்கு முன்பு இரவில் தென்னை மரம், அசோகா மரம், பள்ளி நுழைவுப் பகுதி காம்பவுண்ட் சுவரில் பூவரசு மரம் விழுந்தது. இது குறித்து கல்வித்துறைக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. நான்கு நாட்களாகியும் சாய்ந்த மரங்கள் அகற்றப்படவில்லை. இதனால் மாணவர்கள் விழுந்த மரக்கிளைகள் மீது உரசி செல்லும் நிலை உள்ளது. மரங்களை அப்புறப்படுத்தி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X