1750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கம்பம், -கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று கம்பமெட்டு ரோட்டில் வருவாய்த் துறை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளா நோக்கி சென்ற ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். ஜீப்பில் 1750 கிலோ ரேஷன் அரிசி கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை உத்தமபாளையம்



கம்பம், -கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று கம்பமெட்டு ரோட்டில் வருவாய்த் துறை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளா நோக்கி சென்ற ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். ஜீப்பில் 1750 கிலோ ரேஷன் அரிசி கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜீப்பை ஒட்டி வந்த தேனியை சேர்ந்த டிரைவர் ஜெயவீரன் தப்பியோடினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X