இன்று இனிதாக

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆன்மிகம்குருபூஜை விழாசுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்மையப்பர் மற்றும் நாயன்மார்களுக்கு அபிேஷகம், சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை. காலை, 7:00 மணி முதல். கரூர் குமார சுவாமிநாத தேசிகர் மற்றும் குழுவினர், ஏழாம் திருமுறை பாராயணம் - காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை. திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. காலை, 8:00 மணி. ஸ்ரீ

ஆன்மிகம்

குருபூஜை விழாசுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்மையப்பர் மற்றும் நாயன்மார்களுக்கு அபிேஷகம், சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை. காலை, 7:00 மணி முதல். கரூர் குமார சுவாமிநாத தேசிகர் மற்றும் குழுவினர், ஏழாம் திருமுறை பாராயணம் - காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை. திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. காலை, 8:00 மணி. ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். காலை, 8:30 மணி.ஆடி மாத உற்சவம்ஸ்ரீமாரியம்மன் விநாயகர் கோவில், பிச்சம்பாளையம், திருப்பூர். அபிேஷகம், அலங்காரம் - காலை, 10:30 மணி. திருவிளக்கு பூஜை - மாலை, 6:00 மணி.திருவிளக்கு வழிபாடுதிருவிளக்கு பூஜை, பஜனை, சத்சங்கம், ஆரதி, அன்னதானம். ஸ்ரீ செந்துார் மஹால், ஆட்டையாம்பாளையம், அவிநாசி. ஆசியுரை: சுவாமினி நிருபமாமிர்த சைதன்யா. மாலை, 5:00 மணி முதல்.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மன்றம், கொங்கு நகர், திருப்பூர். மாலை, 5:00 மணி.திறப்பு விழாசிங்கப்பூர் பிளாட்சா' பரிசு, பொம்மை கடை திறப்பு, தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை எதிரில், திருப்பூர். காலை, 9:45 மணி.போராட்டம்விலைவாசி உயர்வை கண்டித்து, தலைமை தபால் நிலையம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட காங்., கமிட்டி.வாக்கத்தான்தாய்ப்பால் தானம் விழிப்புணர்வு வாக்கத்தான் பயணம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காலை, 9:30 மணி.திறப்பு விழாபாப்பம்பாளையத்தில் பால் கொள்முதல் மைய கட்டடம் திறப்பு - காலை, 10:00 மணி. ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா திறப்பு - காலை, 10:30 மணி. ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் முகாம் - காலை, 11:30 மணி. புதுவலசில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு - மதியம், 12:00 மணி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன்.மரக்கன்று நடும் விழாவனாலயம், பல்லடம். காலை, 8:00 மணி. ஏற்பாடு: விகாஸ் சேவா டிரஸ்ட், வனம் இந்தியா பவுண்டேசன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X