ஆடி ஆபரில் அள்ளிச்செல்ல அரிய வாய்ப்பு| Dinamalar

ஆடி ஆபரில் அள்ளிச்செல்ல அரிய வாய்ப்பு

Added : ஆக 05, 2022 | |
பி.எல்.எஸ்., பஜாரில், ஆடியை முன்னிட்டு சிறப்பு எக்ஸ்சேஞ்ச் மேளா நடக்கிறது. மேலும், காம்போ ஆபராக, 2 லிட்டர் லட்சுமி வெட் கிரைண்டர், மசாலா டிரம், 3 லிட்டர் குக்கர், ஆப்பச்சட்டி குழி பணியாரம் என, 12 ஆயிரத்து, 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 5,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. 12 ஆயிரத்து, 389 ரூபாய் மதிப்புள்ள, பிரீத்தி ஜோடியாக் மிக்ஸி, 8 ஆயிரத்து, 520 ரூபாய்க்கு கிடைக்கிறது.எட்டாயிரத்து, 595 ரூபாய்
ஆடி ஆபரில் அள்ளிச்செல்ல அரிய வாய்ப்பு

பி.எல்.எஸ்., பஜாரில், ஆடியை முன்னிட்டு சிறப்பு எக்ஸ்சேஞ்ச் மேளா நடக்கிறது. மேலும், காம்போ ஆபராக, 2 லிட்டர் லட்சுமி வெட் கிரைண்டர், மசாலா டிரம், 3 லிட்டர் குக்கர், ஆப்பச்சட்டி குழி பணியாரம் என, 12 ஆயிரத்து, 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 5,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. 12 ஆயிரத்து, 389 ரூபாய் மதிப்புள்ள, பிரீத்தி ஜோடியாக் மிக்ஸி, 8 ஆயிரத்து, 520 ரூபாய்க்கு கிடைக்கிறது.

எட்டாயிரத்து, 595 ரூபாய் மதிப்புள்ள 3 பர்னர் கேஸ் ஸ்டவ், பழைய அடுப்பை கொடுத்து, ரூ.4 ஆயிரத்து, 850க்கு வாங்கலாம். ரூ.8 ஆயிரத்து, 295 ரூபாய் மதிப்புள்ள பிரீத்தி 3 பர்னர் ஸ்டவ் ரூ.4,799க்கு எடுத்துச் செல்லாம்.ரூ.3,995 மதிப்புள்ள பிரஸ்டீஜ் மிக்ஸி எக்ஸ்சேஞ்சில் ரூ.2350க்கும், ரூ.9295 மதிப்புள்ள பிரஸ்டீஜ் 6 ஜார் மிக்ஸி ரூ.5,799க்கும், ரூ.6,195 மதிப்புள்ள பிரஸ்டீஜ் 750 வோல்ட் மிக்ஸி ரூ.3,699க்கும் எக்ஸ்சேஞ்சில் எடுத்துச் செல்லலாம். 3,145 மதிப்புள்ள இன்டக்ஸன் ஸ்டவ் எக்ஸ்சேஞ்சில் ரூ.1,800க்கு கிடைக்கிறது. மேலும், பிராண்டடு குக்கர்கள் எக்ஸ்சேஞ்சுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.- பி.எல்.எஸ்., பஜார், புதுபாலம் பஸ் ஸ்டாப், சிவானந்தா காலனி. - 96296 12133

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X