திறன்வளர்ப்பு பயிற்சி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை- -மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்க கல்வி, தகவல் மேம்பாட்டு துறை சார்பில் மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவிகளுக்கு உணவுப் பொருட்களில் மதிப்பூட்டுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.துறைத்தலைவர் புஷ்பா வரவேற்றார். முதல்வர் காஞ்சனா பயிற்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் அமுதா, ஹேமலதா, இணை பேராசிரியர் சரவணகுமார் கருத்தரங்க



மதுரை- -மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்க கல்வி, தகவல் மேம்பாட்டு துறை சார்பில் மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவிகளுக்கு உணவுப் பொருட்களில் மதிப்பூட்டுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.துறைத்தலைவர் புஷ்பா வரவேற்றார். முதல்வர் காஞ்சனா பயிற்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் அமுதா, ஹேமலதா, இணை பேராசிரியர் சரவணகுமார் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர். லேடிடோக் கல்லூரி தொழில்முனைவோர் துறை ஒருங்கிணைப்பாளர் அனன் நிர்மலா, உதவி பேராசிரியர்கள் அன்புச்செல்வி, சங்கரன் நாச்சியார் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X