தாய்ப்பால் வாரவிழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை, இந்திய குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் தாய்ப்பால் வாரவிழா நடந்து வருகிறது. விழாவின் 4ம் நாளில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை நர்சிங் கல்லுாரி, நர்சிங் பள்ளி மாணவிகள் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். மகப்பேறு துறைத்தலைவர் சுமதி, குழந்தைகள் நலத்துறை டாக்டர்கள் கார்த்திக்,



மதுரை-மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை, இந்திய குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் தாய்ப்பால் வாரவிழா நடந்து வருகிறது. விழாவின் 4ம் நாளில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை நர்சிங் கல்லுாரி, நர்சிங் பள்ளி மாணவிகள் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். மகப்பேறு துறைத்தலைவர் சுமதி, குழந்தைகள் நலத்துறை டாக்டர்கள் கார்த்திக், நந்தினி, சோனியா, நிவேதிதா கலந்து கொண்டனர். இயற்கை, நல்வாழ்வு துறை சார்பில் சத்தான உணவு குறித்த கண்காட்சி இடம்பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X