பா.ஜ., மகளிர் பயிற்சி முகாம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
--------திருமங்கலம்-திருமங்கலத்தில் பா.ஜ., மகளிரணியின் மாநில பயிற்சி முகாமை தேசிய மகளிர் அணி தலைவர் வானதி எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது: கட்சியை பலப்படுத்த பா.ஜ., கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மாநில அளவிலான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்படும். மகளிர் முன்னேற்றத்தால் தான் அரசியலில் மாற்றம் ஏற்படும்.



--------திருமங்கலம்-திருமங்கலத்தில் பா.ஜ., மகளிரணியின் மாநில பயிற்சி முகாமை தேசிய மகளிர் அணி தலைவர் வானதி எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது: கட்சியை பலப்படுத்த பா.ஜ., கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மாநில அளவிலான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்படும். மகளிர் முன்னேற்றத்தால் தான் அரசியலில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு குடிமகனும் நாட்டை நேசிக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் தீவிர கருத்தாகஉள்ளது, என்றார்.மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள்,மதுரை நகர் தலைவர் டாக்டர் சரவணன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா., மாநில மகளிர் அணி தலைவர் உமா, மாவட்ட செயலாளர்கள் ஓம் ஸ்ரீ முருகன், சின்னச்சாமி மற்றும் மகளிர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X