தி.மு.க., நிர்வாகிகள் அறிவிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், திருமுருகன்பூண்டி நகர தி.மு.க., நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நகர செயலாளராக கிருஷ்ணசாமி, அவைத் தலைவராக கருணாநிதி, துணை செயலாளர்களாக தேஜஸ் மூர்த்தி, பத்மசாந்தி, கூடுதல் துணை செயலாளராக ராஜன், பொருளாராக அப்பாஸ், மாவட்ட பிரநிதிகளாக மாணிக்க மூர்த்தி, வெங்கடாசலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள், பூண்டி அலுவலக

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், திருமுருகன்பூண்டி நகர தி.மு.க., நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நகர செயலாளராக கிருஷ்ணசாமி, அவைத் தலைவராக கருணாநிதி, துணை செயலாளர்களாக தேஜஸ் மூர்த்தி, பத்மசாந்தி, கூடுதல் துணை செயலாளராக ராஜன், பொருளாராக அப்பாஸ், மாவட்ட பிரநிதிகளாக மாணிக்க மூர்த்தி, வெங்கடாசலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், பூண்டி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகராட்சி தலைவர் குமார் முன்னிலையில், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் பாரதி, யுவராஜ், மணிவண்ணன், முருகசாமி, சுஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X