மழை பாதிப்பா; 'டயல்' செய்யுங்க!

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 0422 - 230 2323 என்ற எண்ணுக்கோ அல்லது, 81900 00200 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ, மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்கலாம். இம்மையத்தை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், நேற்று பார்வையிட்டு, புகார்களின் எண்ணிக்கை, தீர்வு குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் தரும் மழை பாதிப்பு தகவல் மற்றும்

கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 0422 - 230 2323 என்ற எண்ணுக்கோ அல்லது, 81900 00200 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ, மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்கலாம். இம்மையத்தை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், நேற்று பார்வையிட்டு, புகார்களின் எண்ணிக்கை, தீர்வு குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் தரும் மழை பாதிப்பு தகவல் மற்றும் புகார்கள் உள்ளிட்டவை, அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. நடவடிக்கை விபரங்கள், புகார்தாரரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X