விளையாட்டு விழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் நடந்தது.முதல்வர்கள் ஜெயஷீலா, சொர்ணம் பிராங்களின் முன்னிலை வகித்தனர். அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரன் தேசியக் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றார்.விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.ஊராட்சி தலைவர்முருகேசன், பெற்றோர், மாணவர்



மதுரை-மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் நடந்தது.முதல்வர்கள் ஜெயஷீலா, சொர்ணம் பிராங்களின் முன்னிலை வகித்தனர். அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரன் தேசியக் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றார்.விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.ஊராட்சி தலைவர்முருகேசன், பெற்றோர், மாணவர் பங்கேற்றனர்.ஆசிரியைகள் ரூபாசீலி, ஆனந்தவள்ளி, அம்பிகா, சரண்யா ஒருங்கிணைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X