மதுரை பஸ்களை ஆய்வு செய்த அரசு செயலர்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை மாவட்டத்தில் அரசு பஸ்களை போக்குவரத்து துறை முதன்மை செயலர் கோபால் நேற்று ஆய்வு செய்தார்.பெண்களுக்கு கட்டணமில்லா பஸ்வசதியை அரசு அறிமுகம் செய்தது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து முதன்மை செயலர்கோபால் நேற்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில்பெண் பயணிகள், கண்டக்டர்களிடம் விசாரித்தார். பஸ்களில் பயணித்து ஆய்வுசெய்தார்.அவர் கூறுகையில்,



மதுரை-மதுரை மாவட்டத்தில் அரசு பஸ்களை போக்குவரத்து துறை முதன்மை செயலர் கோபால் நேற்று ஆய்வு செய்தார்.பெண்களுக்கு கட்டணமில்லா பஸ்வசதியை அரசு அறிமுகம் செய்தது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து முதன்மை செயலர்கோபால் நேற்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில்பெண் பயணிகள், கண்டக்டர்களிடம் விசாரித்தார். பஸ்களில் பயணித்து ஆய்வுசெய்தார்.அவர் கூறுகையில், ''மதுரை மாவட்டத்தில் 405 சாதாரண அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2.25 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண பஸ்களில் பயணிப்போரில் 65.31 சதவீதம். இத்திட்டத்தில் இதுவரை 8.03 கோடி பேர் பயன்பெற்றுஉள்ளனர்'' என்றார்.பின்னர் புதுார் அரசு பஸ் டெப்போவில் பஸ்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலாண் இயக்குனர் ஆறுமுகம், முதன்மை நிதிஅலுவலர் கண்ணன், பொது மேலாளர் இளங்கோவன் உடன் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X