'டீ பப்ளிக்' பள்ளி மாணவி:மாநில தடகளத்தில் சாதனை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருப்பூர்;கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில், மாநில அளவிலான தடகள போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அவிநாசி அருகே பழங்கரையிலுள்ள 'டீ பப்ளிக்' பள்ளி மாணவி சோபியா, 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 600 மீ., ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை
'டீ பப்ளிக்' பள்ளி மாணவி:மாநில தடகளத்தில் சாதனை

திருப்பூர்;கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில், மாநில அளவிலான தடகள போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அவிநாசி அருகே பழங்கரையிலுள்ள 'டீ பப்ளிக்' பள்ளி மாணவி சோபியா, 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 600 மீ., ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.மாணவி சோபியாவை, பள்ளியின் தாளாளர் சந்திரன், பள்ளியின் முதல்வர் டோரத்தி ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X