இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோயில்ஆடி முளைக்கொட்டு விழா 7ம் நாள்: திருக்கைலாய காட்சி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஆடிப் பெருவிழா 2ம் திருநாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.குரு பூஜை: முருகன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:45 மணி.பால் குடம் எடுத்தல், பூச்சொரிதல் விழா: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, காலை 6:00 மணி, இரவு 8:00 மணி.பால் குடம் எடுத்தல்,



கோயில்

ஆடி முளைக்கொட்டு விழா 7ம் நாள்: திருக்கைலாய காட்சி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஆடிப் பெருவிழா 2ம் திருநாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.குரு பூஜை: முருகன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:45 மணி.பால் குடம் எடுத்தல், பூச்சொரிதல் விழா: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, காலை 6:00 மணி, இரவு 8:00 மணி.பால் குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், வீட்டு வாரிய குடியிருப்பு, மேலஅனுப்பானடி, மதுரை, மாலை 4:00 மணி, இரவு 9:00 மணி.வரலட்சுமி திருமஞ்சனம்: மகாலட்சுமி அம்மன், கற்பக விநாயகர்கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: கற்பக விநாயகர் அருள்நெறி கழகம், காலை 9:00 மணி.சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை: சுப்ரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு அபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3.00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விப்பட்டி, காலை 7:00 மணி, ராகுகாலபூஜை: காலை 10:00 மணி, மூலவருக்கு வளையல் அலங்காரம்: காலை 10:15 மணி.துர்காதேவிக்கு பூஜை: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருசாமி குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.விளக்கு பூஜை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணிசன்மார்க்க சம்பாஷனை: சத்திய சன்மார்க்க சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள்,வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 சி, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:00 மணி.ருக்மணி கல்யாணம்: நிகழ்த்துபவர் - ஹரிஜீ, சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமனித உரிமைகள் பிரிவு துவக்கவிழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, துவக்குபவர்: திருநங்கைகள் வள மைய நிறுவனர் ப்ரியா பாபு, மதியம் 12:30 மணி.கருத்தரங்கம்: லதா மாதவன் கல்லுாரி, அழகர் கோவில், சிறப்புரை: மதுரை தேசிய நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், காலை 11:00 மணி.மாமதுரை இலக்கிய விழா: யாதவர் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: அமைச்சர் மூர்த்தி, முன்னிலை: தலைவர் போத்திகோபால கிருஷ்ணன், காலை 10:00 மணி.கல்வி பேரவை கூட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: துணைவேந்தர் குமார், காலை 10:00 மணி.மனஅழுத்த மேலாண்மை - விழிப்புணர்வு நிகழ்ச்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், மதியம் 12:00 மணி.பொதுராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் பொற்கிழி வழங்கும் விழா: தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் அவ்வை மெய்கண்டான், பொற்கிழி பெறுபவர்: பேராசிரியர் பானுமதி, மாலை 6:30 மணி.ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் நாட்டிய நிகழ்ச்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, நிகழ்த்துபவர்கள்: ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழிசைக் கல்லுாரி மாணவியர், இரவு 7:00 மணி.வர்த்தக கண்காட்சி: செல்லம் சரஸ்வதி ஹால், காமராஜர் சாலை, மதுரை, துவக்குபவர்: எம்.எல்.ஏ., பூமிநாதன், ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 10:00 மணி முதல்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X